வெற்றி எங்கெல்லாம் இருக்கிறதோ
அங்கு தோல்வி என்னும் விதை
தூவப்பட்டுருக்கும், அதற்கு சரியான முயற்சி என்னும் நீரை ஊற்றினால்
வெற்றி எனும் கனியுடன் மட்டுமின்றி
மரம் போல் வளர்ந்து நிற்கும் நமது
வளர்ச்சி நிழல் போல் குளிர் தரும்
Saturday, August 17, 2019
தந்தை என்பவன் எதிர்த்து போராட வழிகலை காட்டுபவன்,தாய் என்பவள் எதிர்த்து நின்று
வலிகளை தாங்குபவள், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இரு நெஞ்சங்களே
பெற்றோர்கள் ஆவர்.....நீங்க உங்க அம்மா அப்பாவை எந்த அளவுக்கு விருபுகிறீங்களோ அதை ஒரு like பண்ணிவிட்டு commentla சொல்லுங்க பாப்போம்......
Tuesday, August 13, 2019
வற்றாத கங்கை நதி போல் செழிப்பாக
நில்லாமல் ஓடுவது போல,தினமும்
பூக்களுடன் தென்றல் மோதி நமக்கு தூய்மையான காற்றினை தருவதை போல, இவளின் வெற்றியும் பரிசுக்களும் இதோடு நில்லாமல் மேலும் பல சாதனைகள் என்னுடைய வாழ்த்துக்கள்......உங்களுக்கு ஒரு தங்கை இருந்தால் வாழ்த்த மாட்டிங்களா.....
பூவின் இதழ்கள் உதிர்வது போல உன் சிரிப்பு,
நீன் பார்த்த பின்பு என் மனதுள் ஏற்படும்,
தீரா ஆனந்தம் சொல்ல வதைகளின்றி
தவிக்கிறேன்,
இதனை சொல்லவும் முடியாமல் உள்ளே
வைத்திடவும் முடியாமல் ஏற்படும்,
வேதனையால் தவிக்கிறேன் கண்ணே,
உன்னை கண்ட நொடி முதல் இந்த,
நாள் வரை என் காதலை மறந்து வைத்தேன்,
வெளிபடுத்த தெரியாமல் அல்ல,
கூறுவதற்கு வார்த்தைகளின்றி தவித்தேனடி என் ப்ரியமானவளே....
Don't finalize the results
And work beyond the results to get it..
Just do your work whatever it may be
And then the results will reflect based
Upon your work automatically follow you..
ஊழலின்றி உலகம் உருவாக வேண்டுமெனில் உறுத்தும் நெஞ்சத்துடன் உண்மையாக உழைத்தால் உலகம் உந்தன் வசம், உன்னை மற்றவர்க்ளுக்காக்க மாற்றி கொள்ளாதே ஆனால் உண்மையான உள்ளம் உள்ளவர் களுக்காக இந்த
உலகத்தை எதிர்த்து போராடு தவறில்லை...........