Tuesday, August 13, 2019

                 

வற்றாத கங்கை நதி போல் செழிப்பாக
நில்லாமல் ஓடுவது போல,தினமும்
பூக்களுடன் தென்றல் மோதி நமக்கு         தூய்மையான காற்றினை தருவதை போல, இவளின் வெற்றியும் பரிசுக்களும் இதோடு நில்லாமல் மேலும் பல சாதனைகள் என்னுடைய வாழ்த்துக்கள்......உங்களுக்கு ஒரு தங்கை இருந்தால் வாழ்த்த மாட்டிங்களா.....

1 comment:

  1. congrats sister....And for also this poetric line creator

    ReplyDelete

" A (S)words by GAIN and PAIN "...

    If you want more GAIN         And then start,     To accept the more PAIN           In your's LIFE